உருக்குதல்
urukkuthal
இளகி விழச்செய்தல் ; மனம் நெகிழ்த்துதல் ; மெலியச் செய்தல் ; அழித்தல் ; வருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். (திவா.) (W.) 4. To destroy; மெலியச்செய்தல். அந்த வியாதி உடம்பை உருக்கிவிட்டது. 3. To reduce, emaciate, as the body; மனம் நெகிழ்த்துதல். எம்பிரா னாமஞ்சொல்லி யுருக்கினன். (கம்பரா. உருக்காட். 27). 2. To soften, as feelings; to melt, as one's heart; இளகிவிழச்செய்தல். தீயிடை யுருக்கு தன் முயன்றான் (கந்தபு. மார்க்க. 131). 1. To melt with heat, as metals or congealed substances; to dissolve, liquefy, fuse; வருத்துதல். (W.) 5. To afflict, distress;
Tamil Lexicon
urukku-
5 v. tr. cause. of உருகு- [M. urukku.]
1. To melt with heat, as metals or congealed substances; to dissolve, liquefy, fuse;
இளகிவிழச்செய்தல். தீயிடை யுருக்கு தன் முயன்றான் (கந்தபு. மார்க்க. 131).
2. To soften, as feelings; to melt, as one's heart;
மனம் நெகிழ்த்துதல். எம்பிரா னாமஞ்சொல்லி யுருக்கினன். (கம்பரா. உருக்காட். 27).
3. To reduce, emaciate, as the body;
மெலியச்செய்தல். அந்த வியாதி உடம்பை உருக்கிவிட்டது.
4. To destroy;
அழித்தல். (திவா.) (W.)
5. To afflict, distress;
வருத்துதல். (W.)
DSAL