உருக்குலைதல்
urukkulaithal
வடிவங்கெடுதல் , முன்னுருவம் மாறுதல் , உடம்பு மெலிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னுருவம் அழிதல். 1. To become dismembered; to be disunited, as parts of a lock, a house; to become loose, deranged, disorganized; மேனி மெலிதல். 2. To be emaciated, as the body by illness;
Tamil Lexicon
uru-k-kulai-
v. intr. உரு3+ Colloq.
1. To become dismembered; to be disunited, as parts of a lock, a house; to become loose, deranged, disorganized;
முன்னுருவம் அழிதல்.
2. To be emaciated, as the body by illness;
மேனி மெலிதல்.
DSAL