Tamil Dictionary 🔍

உருவாக்குதல்

uruvaakkuthal


உண்டுபண்ணுதல் ; உருவமுடையதாகச் செய்தல் ; சீர்ப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்ப்படுத்துதல். 2. To repair, reform, improve; உருவ முடையதாகச்செய்தல். 1. To shape, fashion, mould;

Tamil Lexicon


uru-v-ākku-
v. tr. caus. of உருவா-.
1. To shape, fashion, mould;
உருவ முடையதாகச்செய்தல்.

2. To repair, reform, improve;
சீர்ப்படுத்துதல்.

DSAL


உருவாக்குதல் - ஒப்புமை - Similar