Tamil Dictionary 🔍

உரவுதல்

uravuthal


உலாவுதல் ; வலியடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியுறுதல். வாசிகள் புனலுண் டுரவாவிடில் (பாரத. பதினான், 51). 1. To become vigorous, get strong,; உலாவுதல். உரவுநீ ரழுவத் தோடுகலம் (பெரும்பாண், 350). To be in constant motion, as the sea, a river;

Tamil Lexicon


uravu -
5 v. intr. உரம்
1. To become vigorous, get strong,;
வலியுறுதல். வாசிகள் புனலுண் டுரவாவிடில் (பாரத. பதினான், 51).

uravu -
5 v. intr. உலவு-.
To be in constant motion, as the sea, a river;
உலாவுதல். உரவுநீ ரழுவத் தோடுகலம் (பெரும்பாண், 350).

DSAL


உரவுதல் - ஒப்புமை - Similar