உயவுதல்
uyavuthal
வருந்துதல் ; உசாவுதல் ; வினாவுதல் ; வண்டிச் சக்கரத்திற்கு மையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். உண்டென வுணரா வுயவு நடுவின் (பொருந. 38). To suffer; வண்டிச்சக்கரத்திற்கு மையிடுதல். தஞ்சாகாடேனு முயவாமற் சேறலோவில் (பழ. 168). To apply grease to a cart-wheel;
Tamil Lexicon
uyavu -
5 v. intr.
To suffer;
வருந்துதல். உண்டென வுணரா வுயவு நடுவின் (பொருந. 38).
uyavu-
5 v. intr. cf. உசவு
To apply grease to a cart-wheel;
வண்டிச்சக்கரத்திற்கு மையிடுதல். தஞ்சாகாடேனு முயவாமற் சேறலோவில் (பழ. 168).
DSAL