Tamil Dictionary 🔍

உராவுதல்

uraavuthal


பரவுதல் , இடம்விட்டுப் பெயர்தல் ; செல்லுதல் ; வலியடைதல் ; பரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுதல். காலென்னக் கடிதுராய் (மதுரைக். 125) 4. To go, pass; இடம்விட்டுப்பெயர்தல். பொன்னசும்பாடி யளைந்துராய் (சீவக. 37). 3. To move from its place, to be dislodged; பரத்தல். நிறை கடன்முகந்துராய் (பரிபா. 6, 1). 2. To spread over, extend; வலியடைதல். உராவி விழுங்கப்பட்டது (ஞானவா. புசுண். 93). 1. To become strong, to grow powerful; பரவுதல். 1. To move away, spread;

Tamil Lexicon


urāvu-
5 v. intr. (pple. உராய் also.) உலாவு-.
1. To move away, spread;
பரவுதல்.

2. To spread over, extend;
பரத்தல். நிறை கடன்முகந்துராய் (பரிபா. 6, 1).

3. To move from its place, to be dislodged;
இடம்விட்டுப்பெயர்தல். பொன்னசும்பாடி யளைந்துராய் (சீவக. 37).

4. To go, pass;
செல்லுதல். காலென்னக் கடிதுராய் (மதுரைக். 125)

urāvu-
5 v. intr. உரம்
1. To become strong, to grow powerful;
வலியடைதல். உராவி விழுங்கப்பட்டது (ஞானவா. புசுண். 93).

DSAL


உராவுதல் - ஒப்புமை - Similar