உருவுதல்
uruvuthal
உறை கழித்தல் ; கையால் பொருள் வரும்படி உருவுதல் ; ஊடுருவுதல் ; அழுத்தித் தடவுதல் ; துளைத்தல் ; தப்பித்துக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊடுருவிச்செல்லுதல். உலகமூடுருவுஞ்செம்பெருமானே (திருவாச. 28, 2). 5. To pierce through, penetrate, as an arrow, a needle; சுளுக்கு முதலியவற்றைப் போக்கத் தடவுதல். 3. To massage, draw the hand down over a sprained part of the body; உறைகழித்தல். வாளுரீஇ யினானே (சீவக. 2247.) 1. To unsheath, as a sword; கையற் பொருள் வரும்படி உருவுதல். அடகுரீஇ (சீவக. 2625). 2. To strip, as beads from a string, as leaves from a twig; கயிற்றுச்சுருக்கை யுருவுதல். 4. To loosen or tighten a noose; தப்பித்துக்கொள்ளுதல். பையன் உருவிவிட்டான். Loc. To escape; to give the slip;
Tamil Lexicon
சிதகல்.
Na Kadirvelu Pillai Dictionary
uruvu
5 v. tr. [K. ore.]
1. To unsheath, as a sword;
உறைகழித்தல். வாளுரீஇ யினானே (சீவக. 2247.)
2. To strip, as beads from a string, as leaves from a twig;
கையற் பொருள் வரும்படி உருவுதல். அடகுரீஇ (சீவக. 2625).
3. To massage, draw the hand down over a sprained part of the body;
சுளுக்கு முதலியவற்றைப் போக்கத் தடவுதல்.
4. To loosen or tighten a noose;
கயிற்றுச்சுருக்கை யுருவுதல்.
5. To pierce through, penetrate, as an arrow, a needle;
ஊடுருவிச்செல்லுதல். உலகமூடுருவுஞ்செம்பெருமானே (திருவாச. 28, 2).
uruvu-
5 v. intr.
To escape; to give the slip;
தப்பித்துக்கொள்ளுதல். பையன் உருவிவிட்டான். Loc.
DSAL