Tamil Dictionary 🔍

உலவுதல்

ulavuthal


இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருங்குதிரை யுலவசடை (திருவாச. 38, 1). See உலாவு-.

Tamil Lexicon


ulavu-
5 v.intr. உலாவு-.
See உலாவு-.
ஒருங்குதிரை யுலவசடை (திருவாச. 38, 1).

DSAL


உலவுதல் - ஒப்புமை - Similar