Tamil Dictionary 🔍

உருவேற்றுதல்

uruvaetrruthal


மந்திரத்தைப் பலமுறை உருவேற்றல் ; மனப்பாடம் செய்தல் ; ஆவேசமேற்றுதல் ; தீயவுரை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரத்தைப் பலமுறை செபித்தல். எட்டெழுத் தாலுரு வேற்றலார் (சேதுபு. சேதுபல. 114). 1. To repeat mantras; நெட்டுருப் பண்ணுதல். 2. To repeat or rehearse a lesson frequently in order to learn it by heart; ஆவேசமேற்றுதல். (W.) 3. To cause a spirit to possess some one for uttering oracles or for ascertaining future events; துர்ப்போதனைசெய்தல். Colloq. 4. To give evil advice, usu. taking the form of a persuasive talk;

Tamil Lexicon


uru-v-ēṟṟu-
v. tr. id.+.
1. To repeat mantras;
மந்திரத்தைப் பலமுறை செபித்தல். எட்டெழுத் தாலுரு வேற்றலார் (சேதுபு. சேதுபல. 114).

2. To repeat or rehearse a lesson frequently in order to learn it by heart;
நெட்டுருப் பண்ணுதல்.

3. To cause a spirit to possess some one for uttering oracles or for ascertaining future events;
ஆவேசமேற்றுதல். (W.)

4. To give evil advice, usu. taking the form of a persuasive talk;
துர்ப்போதனைசெய்தல். Colloq.

DSAL


உருவேற்றுதல் - ஒப்புமை - Similar