உரகர்
urakar
நாகர் ; நாக சாதியார் ; சமணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகர். உரகர்பேருயிர்ப்பினான் மயங்கி (பாரத. குருகுல. 3). A class of demigods called Nāgas, who are supernatural serpents, the upper half being human in form, one of patiṉeṇ-kaṇam, q.v.; . See உரவர். (யாழ். அக.)
Tamil Lexicon
சமணர், நாகர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''as'' நாகர்.] Snakes, ser pents. 2. Samanar, or Jainas, a sect of Hindus, சமணர். ''(p.)''
Miron Winslow
urakar
n. id.
A class of demigods called Nāgas, who are supernatural serpents, the upper half being human in form, one of patiṉeṇ-kaṇam, q.v.;
நாகர். உரகர்பேருயிர்ப்பினான் மயங்கி (பாரத. குருகுல. 3).
urakar
n.
See உரவர். (யாழ். அக.)
.
DSAL