Tamil Dictionary 🔍

உகரம்

ukaram


ஐந்தாம் உயிரெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு. (தைலவ. தைல. 6.) The number 2 written as உ in Tamil;

Tamil Lexicon


s. the letter, உ.

J.P. Fabricius Dictionary


, [ukrm] ''s.'' The letter உ, ஐந்தாமு யிர். ''(p.)''

Miron Winslow


ukaram
n. உ2+.
The number 2 written as உ in Tamil;
இரண்டு. (தைலவ. தைல. 6.)

DSAL


உகரம் - ஒப்புமை - Similar