நரகர்
narakar
நரகத்தில் வாழ்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரகவாசிகள். நரகர் துயர்கெட நடப்போய் (மணி. 11, 69). Inhabitants of the infernal region;
Tamil Lexicon
கீழுலகத்தவர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (plu.)'' Inhabitants of the nether world.
Miron Winslow
narakar,
n. id.
Inhabitants of the infernal region;
நரகவாசிகள். நரகர் துயர்கெட நடப்போய் (மணி. 11, 69).
DSAL