Tamil Dictionary 🔍

உலகர்

ulakar


உலகத்தார் ; பாண்டியர்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியர். (அக. நி.) The Pāṇdyas; உலகத்தார். உலகர் சேருறுதிப்பயன் (சிவதத்துவ. 7; சங். அக.) People of the world;

Tamil Lexicon


உலகத்தார்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Worldlings, those en grossed by worldly pursuits. (தீ. 335.) ''(p.)''

Miron Winslow


ulakar
n. id.
People of the world;
உலகத்தார். உலகர் சேருறுதிப்பயன் (சிவதத்துவ. 7; சங். அக.)

ulakar
n.
The Pāṇdyas;
பாண்டியர். (அக. நி.)

DSAL


உலகர் - ஒப்புமை - Similar