Tamil Dictionary 🔍

உரக்க

urakka


உறுதியாக. அவற்றை யுரக்கப் பிடித்துக்கொண்டேன் (ஈடு, 10, 8, 3, வ்யா. பக். 263). Firmly, tightly; குரலோங்க. உரக்கப் பேசு. Loudly, distinctly;

Tamil Lexicon


கெட்டியாக, வலிதாக.

Na Kadirvelu Pillai Dictionary


, ''inf.'' To become intense, grow strong, firm, hard, &c., to increase in strength, intenseness, loudness, &c., to rage, increase in violence, vehemence, heat, malignity, &c., பலமடைய. உரத்துப்படி. Read out. உரத்துப்பாடு. Sing loud; sing louder. காய்ச்சலுரத்துக்காய்கிறது. The fever rages intensely.

Miron Winslow


urakka
adv. உர-
Loudly, distinctly;
குரலோங்க. உரக்கப் பேசு.

urakka
adv. உர-.
Firmly, tightly;
உறுதியாக. அவற்றை யுரக்கப் பிடித்துக்கொண்டேன் (ஈடு, 10, 8, 3, வ்யா. பக். 263).

DSAL


உரக்க - ஒப்புமை - Similar