உரனர்
uranar
உரனுடையோர் , மனவலியுடையோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனவலியுடையோர். உரனர் . . . புந்தியாற் றடுப்பர் (ஞானவா. உபசாந். 66). 1. Persons of strong will;
Tamil Lexicon
uraṉar
n. உரன்
1. Persons of strong will;
மனவலியுடையோர். உரனர் . . . புந்தியாற் றடுப்பர் (ஞானவா. உபசாந். 66).
DSAL