Tamil Dictionary 🔍

உரகம்

urakam


பாம்பு ; நாகமல்லிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு. உரக மெல்லணையான் (திவ். பெரியாழ். 4, 4, 4). 1. Snake, serpent; . 2. Ringworm-root. See நாகமல்லிகை. (மலை.)

Tamil Lexicon


பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


[urakam ] --உரங்கம்--உரங்கமம், ''s.'' A snake, serpent, பாம்பு. Wils. p. 162. URAGA and URANGA, also URANGAMA. ''(p.)''

Miron Winslow


urakam
n. ura-ga.
1. Snake, serpent;
பாம்பு. உரக மெல்லணையான் (திவ். பெரியாழ். 4, 4, 4).

2. Ringworm-root. See நாகமல்லிகை. (மலை.)
.

DSAL


உரகம் - ஒப்புமை - Similar