Tamil Dictionary 🔍

உரகன்

urakan


பாம்பு ; ஆதிசேடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு. உரகன்வாய் கீண்ட மாதவன் போல (கல்லா. 46). Snake, serpent;

Tamil Lexicon


ஆதிசேடன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chief of the நாகர் serpents said to have a thousand heads and to be the couch of Vishnu; the earth is represented as supported on one of its heads, ஆதிசேஷன். ''(p.)''

Miron Winslow


urakaṉ
n. id.
Snake, serpent;
பாம்பு. உரகன்வாய் கீண்ட மாதவன் போல (கல்லா. 46).

DSAL


உரகன் - ஒப்புமை - Similar