Tamil Dictionary 🔍

உகிர்

ukir


நகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகம். உகிர்த்தொடர் கழன்று (மணி. 20, 59). Finger of toe nail, talon, claw;

Tamil Lexicon


s. the nail of a finger or toe, a talon, claw, நகம். உகிர்ச்சுற்று, whitlow. உகிர்ச்சுற்றுப் புறப்படுகிறது, the whitlow suppurates or forms matter. "உகிர்ச்சுற்றில் உலக்கை விழுந்தாற் போல்" (Prov) "Bring not a bagpipe to a man in trouble"; "Never tread on a sore toe."

J.P. Fabricius Dictionary


நகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ukir] ''s.'' A finger or toe-nail; a talon, a claw, நகம். ''(p.)''

Miron Winslow


ukir
n. [T. gōru, K. ugur, M. uhir, Tu. uguru.]
Finger of toe nail, talon, claw;
நகம். உகிர்த்தொடர் கழன்று (மணி. 20, 59).

DSAL


உகிர் - ஒப்புமை - Similar