Tamil Dictionary 🔍

தரகன்

tharakan


வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டமாற்றில் இடைநின்று தீர்த்துக் கொடுப்போன். தரகர் அளக்கும் மரக்கால் (சிலப். 14, 209, உரை). Broker; . 4. See தரகுபாட்டம். மன்று பாடுந் தரகுந் தறிக்கூறையும் (S. I. I. ii, 509).

Tamil Lexicon


--தரகுகாரன், ''s.'' A broker.

Miron Winslow


tarakaṉ,
n. தரகு. [M. tarakan.]
Broker;
பண்டமாற்றில் இடைநின்று தீர்த்துக் கொடுப்போன். தரகர் அளக்கும் மரக்கால் (சிலப். 14, 209, உரை).

DSAL


தரகன் - ஒப்புமை - Similar