Tamil Dictionary 🔍

நரகன்

narakan


நரகத்திலுள்ளோன் ; மாபாவி ; கண்ணபிரனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரகலோகத்திலுள்ளவன். (நன். 261.) 1. An inhabitant of the infernal region; . 3. See நரகாசுரன். (திவ்.பெரியாழ், 4, 3, 3.) மாபாவி. நரகன்வெல்வதே (கம்பரா. சடாயுவுயி. 133). 2. Great sinner, as deserving of hell;

Tamil Lexicon


நரகாசுரன், s. the name of a giant. நரகாந்தகன், நரகாரி, Vishnu.

J.P. Fabricius Dictionary


, ''s.'' An inhabitant of hell, நர கத்திலுள்ளோன். W. p. 455. NARAKA.

Miron Winslow


narakaṉ,
n. id.
1. An inhabitant of the infernal region;
நரகலோகத்திலுள்ளவன். (நன். 261.)

2. Great sinner, as deserving of hell;
மாபாவி. நரகன்வெல்வதே (கம்பரா. சடாயுவுயி. 133).

3. See நரகாசுரன். (திவ்.பெரியாழ், 4, 3, 3.)
.

DSAL


நரகன் - ஒப்புமை - Similar