உரவன்
uravan
வலியோன் ; அறிஞன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியோன். 1. Strong man; அறிஞன். உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி (பதிற்றுப். 71, 25). 2. Learned man, man of knowledge;
Tamil Lexicon
, ''s.'' A strong man, வலி யன். 2. A learned man, an ascetic, அறி ஞன். 3. Argha, அருகன். ''(p.)''
Miron Winslow
uravuṉ
n. id.
1. Strong man;
வலியோன்.
2. Learned man, man of knowledge;
அறிஞன். உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி (பதிற்றுப். 71, 25).
DSAL