உரன்
uran
திண்மை ; பற்றுக்கோடு ; வெற்றி ; வலி ; ஊக்கம் , உள்ள மிகுதி ; மார்பு ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றுக் கோடு. ஊரன்மன் னு£னல்லன் (கலித். 68). 2. Support, prop; வெற்றி. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் (குறள், 1263). 3. Victory; மார்பு. உரன் சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7). 1. Breast; உள்ளமிகுதி. (திவா.) 2. Impulse, zeal; திண்மை. உரனென்னுந் தோட்டியான் (குறள், 24). 1. Strength of will, self-control; அறிவு. உரியதாகுந் தோழிகண் ணு£னே (தொல். பொ. 239). 4. knowledge;
Tamil Lexicon
see உரம்.
J.P. Fabricius Dictionary
, [urṉ] ''s.'' Power, strength, firmness, வலி. 2. Strength of mind, fortitude, energy, bravery, ஊக்கம். 3. Knowledge, spiritual or profound knowledge that may induce self-restraint, அறிவு. ''(p.)'' உரனென்னுந்தோட்டியான். By strength of mind as a hook which guides the elephant -(குறள்.)
Miron Winslow
uraṉ
n. உரம்1.
1. Strength of will, self-control;
திண்மை. உரனென்னுந் தோட்டியான் (குறள், 24).
2. Support, prop;
பற்றுக் கோடு. ஊரன்மன் னு£னல்லன் (கலித். 68).
3. Victory;
வெற்றி. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் (குறள், 1263).
4. knowledge;
அறிவு. உரியதாகுந் தோழிகண் ணு£னே (தொல். பொ. 239).
uraṉ
n. uras.
1. Breast;
மார்பு. உரன் சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7).
2. Impulse, zeal;
உள்ளமிகுதி. (திவா.)
DSAL