உயவு
uyavu
உயிர் பிழைக்கச் செய்யும் வழி ; வாழச் செய்யும் மருந்து ; சஞ்சீவி ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்பிழைக்கச்செய்யும் வழி. உய்யா வருநோய்க் குயவாகும் (கலித். 139). Means of saving life; உசாவுதல். லஞ்ச மைந்தரொ டுயவி (பாரத. சஞ்சய. 2). To take counsel, consult; வருத்தம். உயவுநோய் கைம்மிக (கலித். 58). Distress, trouble, suffering;
Tamil Lexicon
உயவல், உயர்வு, உயர், s. distress, உயவர், persons in distress.
J.P. Fabricius Dictionary
uyavu
n. உயவு1-
Distress, trouble, suffering;
வருத்தம். உயவுநோய் கைம்மிக (கலித். 58).
uyavu
n. உய்1-.
Means of saving life;
உயிர்பிழைக்கச்செய்யும் வழி. உய்யா வருநோய்க் குயவாகும் (கலித். 139).
uyavu
5 v. tr. & intr. உசாவு-.
To take counsel, consult;
உசாவுதல். லஞ்ச மைந்தரொ டுயவி (பாரத. சஞ்சய. 2).
DSAL