உவவு
uvavu
உவப்பு ; நிறைமதி ; மறைமதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவம் (பிங்.) 3. Religious austerity; உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறநா. 3,1). 2. Full moon and new moon. See உவ1,1,2. உவப்பு. உவவுபொன் றருகென (விநாயகபு. 54, 12). 1. Great pleasure, gladness;
Tamil Lexicon
uvavu
n. உவ-.
1. Great pleasure, gladness;
உவப்பு. உவவுபொன் றருகென (விநாயகபு. 54, 12).
2. Full moon and new moon. See உவ1,1,2.
உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறநா. 3,1).
3. Religious austerity;
தவம் (பிங்.)
DSAL