உயர்வு
uyarvu
மிகுதியாதல் ; உயர்ச்சி ; உயரம் ; விருத்தி , மேன்மை ; வருத்தம் ; உயர்வுநவிற்சியணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயரம். உயர்வகலந் திண்மை (குறள், 743). 1. Lofty height, elevation; உயர்வுநவிற்சியணி. (திவா.) 4. Hyperbole; ஏற்றம். விலை உயர்வா யிருக்கிறது. 3. Increase, as of price of commodities; மேன்மை. மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு (குறள், 595). 2. Eminence, dignity, greatness வருத்தம். (மாறன. 262, மேற். 738.) Trouble, woe, suffering, affliction;
Tamil Lexicon
uyarvu
n. உயர்1-.
1. Lofty height, elevation;
உயரம். உயர்வகலந் திண்மை (குறள், 743).
2. Eminence, dignity, greatness
மேன்மை. மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு (குறள், 595).
3. Increase, as of price of commodities;
ஏற்றம். விலை உயர்வா யிருக்கிறது.
4. Hyperbole;
உயர்வுநவிற்சியணி. (திவா.)
uyarvu
n. cf. உயவு1-.
Trouble, woe, suffering, affliction;
வருத்தம். (மாறன. 262, மேற். 738.)
DSAL