Tamil Dictionary 🔍

உளவு

ulavu


கமுக்கம் , இரகசியச் செய்தி ; உட்செயல் ; வேவு ; ஒற்றன் ; உபாயம் ; உள்ள தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளதன்மை. உளவறிந் தெல்லா நின்செய லாமென (தாயு. எனக்கென. 2). 6. Real nature; ஒற்றன். 4. Spy, informer; வேவு. கண்ணிற்கண்ட வுளவு (கம்பரா. பிணிவீ. 116). 3. Spying, prying, espionage; இரகசியத்தி லறிந்த செய்தி. 2. Secret, internal affair espied or ascertained by an emissary in disguise to be afterwards disclosed to others; இரகசியம். உளவி லேயெனக் குள்ளவா றுணர்த்தின் (தாயு. எனக்கென. 19). 1. Secrecy, privacy; உபாயம். ஊழை யகற்ற வுளவறியாப் பொய்யனிவன் (அருட்பா, ii, எழுத்தறி.24). 5. Means, method, expedient;

Tamil Lexicon


s. (உள்) secrecy, privacy, ரகசி யம்; 2. realities, secrets, internal affairs, உட்காரியம்; 3. spying, வேவு; 4. a spy, ஒற்றன்; 4. means, method, expedient, உபாயம்; 5. real nature, உள்ளதன்மை. உளவாய்; secretly. உளவுகாரன், உளவன், உளவாளி, a spy, a scout. உளவு பார்க்க, to fish one's secrets out, to spy, to scout about.

J.P. Fabricius Dictionary


, [uḷvu] ''s.'' Realities, internal or secret affairs, உட்காரியம். 2. Secrets, or internal affairs, seen or ascertained by a spy to be revealed to others, இரகசியசமாசாரம். 3. Spy ing, prying, espionage, வேவு. 4. A spy, ஒற்றன்; [''ex'' உள், inside.] உளவில்லாமற்களவில்லை. No robbery takes place without a spy.

Miron Winslow


uḷavu
n. prob. உள்2. [T. K. oḷavu, Tu. uḷavu.]
1. Secrecy, privacy;
இரகசியம். உளவி லேயெனக் குள்ளவா றுணர்த்தின் (தாயு. எனக்கென. 19).

2. Secret, internal affair espied or ascertained by an emissary in disguise to be afterwards disclosed to others;
இரகசியத்தி லறிந்த செய்தி.

3. Spying, prying, espionage;
வேவு. கண்ணிற்கண்ட வுளவு (கம்பரா. பிணிவீ. 116).

4. Spy, informer;
ஒற்றன்.

5. Means, method, expedient;
உபாயம். ஊழை யகற்ற வுளவறியாப் பொய்யனிவன் (அருட்பா, ii, எழுத்தறி.24).

6. Real nature;
உள்ளதன்மை. உளவறிந் தெல்லா நின்செய லாமென (தாயு. எனக்கென. 2).

DSAL


உளவு - ஒப்புமை - Similar