Tamil Dictionary 🔍

கயவு

kayavu


பெருமை ; மென்மை ; கழிமுகம் ; களவு ; கரிக்குருவி ; கீழ்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிக்குருவி See கரிக்கருவி. (பிங்.) களவு. (பிங்.) 2. Theft, pilfering, larceny; . 1. See கயம்2, 1. (அக. நி.) . See கயம்1, 1 and 2. (திவா.) உயரம். 2. Height; கழிமுகம். 1. River-mouth;

Tamil Lexicon


s. greatness, superiority, eminence, பெருமை; 2. abundance, excess, மிகுதி; 3. theft, robbery, களவு; 4. inferiority, meanness, கீழ்மை; 5. the mouth of a river, கழிமுகம்.

J.P. Fabricius Dictionary


, [kyvu] ''s.'' Theft, pilfering, robbery, களவு. 2. Greatness, பெருமை. 3. Emi nence, superiority, மேன்மை. 4. Abun dance, plenty, excess, மிகுதி. 5. The mouth of a river, கழிமுகம். ''(p.)''

Miron Winslow


kayavu
n. கய.
See கயம்1, 1 and 2. (திவா.)
.

kayavu
n. கய-மை.
1. See கயம்2, 1. (அக. நி.)
.

2. Theft, pilfering, larceny;
களவு. (பிங்.)

kayavu
n. கயம்3.
See கரிக்கருவி. (பிங்.)
கரிக்குருவி

kayavu
n. கயம். (யாழ். அக.)
1. River-mouth;
கழிமுகம்.

2. Height;
உயரம்.

DSAL


கயவு - ஒப்புமை - Similar