Tamil Dictionary 🔍

வயவு

vayavu


வலிமை ; காண்க : வயவுநோய் ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. தாவா தாகு மலிபெறு வயவே (பதிற்றுப். 36, 2). Strength; விருப்பம். வயவேற நனி புணர்மார் (பரிபா. 11, 67). 2. Desire, love, affection; . 1. See வயாநடுக்கம். வயவுறு மகளிர் (புறநா. 20).

Tamil Lexicon


s. desire, love, affection, ஆசை; 2. the womb, வயாவு. வயவன், a husband, a friend, காதலன்.

J.P. Fabricius Dictionary


ஆசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [vyvu] ''s.'' Desire, love, affection, ஆசை; ''[ex Sa Vasa,'' to desire.] (சது.) 2. (ராமா.) The womb, as வயாவு.

Miron Winslow


vayavu
n. id. [T. valapu.]
Strength;
வலிமை. தாவா தாகு மலிபெறு வயவே (பதிற்றுப். 36, 2).

vayavu
n. வயா. [K. bayake.]
1. See வயாநடுக்கம். வயவுறு மகளிர் (புறநா. 20).
.

2. Desire, love, affection;
விருப்பம். வயவேற நனி புணர்மார் (பரிபா. 11, 67).

DSAL


வயவு - ஒப்புமை - Similar