உய்வு
uivu
உய்தி ; உயிர் தப்புகை ; பிழைப்பு ; ஈடேற்றம் ; இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில் ; உய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்தப்புகை. எரியாற் சுடப்படினு முய்வுண்டாம் (குறள், 896). 1. Escaping from danger; 1. உய்வுபாய மற்றின்மை தேறி (திவ். திருவாய். 4, 3, 11). 2. See உய்தி, 2. உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள், 110). 3. See உய்தி,
Tamil Lexicon
--உய்தி, ''v. noun.'' Enjoy ment of life, prosperity, felicity, உயிர்வா ழ்வு. 2. Bliss, salvation, ஈடேற்றம். 3. Living, life as spoken auspiciously, உயிர்க்கை. ஒருவன்செய்நன்றிகொன்றார்க்குய்தியில்லெனவ றம்பாடின்றே. The divine laws declare that to the ungrateful there is no hap piness here or hereafter. (புறநானூறு.)
Miron Winslow
uyvu
n. உய்1-.
1. Escaping from danger;
உயிர்தப்புகை. எரியாற் சுடப்படினு முய்வுண்டாம் (குறள், 896).
2. See உய்தி,
1. உய்வுபாய மற்றின்மை தேறி (திவ். திருவாய். 4, 3, 11).
3. See உய்தி,
2. உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள், 110).
DSAL