Tamil Dictionary 🔍

உழவு

ulavu


நிலத்தை உழும்தொழில் , வேளாண்மை ; உடம்பினால் உழைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழுகை. உழந்து முழவே தலை (குறள், 1031). 1. Ploughing; வேளாண்மை. உழவின் மிக்க வூதியமில்லை. 2. Agriculture, husbandry; சரீரத்தினாலுழைக்கை. மெய்ய துழவி னெதிர்புன்ன மாறாடி (பரிபா. 10, 103). Bodily exertion;

Tamil Lexicon


உழவர், etc. see under, உழு.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Ploughing, உழு கை. 2. ''(fig.)'' ''(p.)'' Agriculture, hus bandry, tillage, பயிர்செய்யுந்தொழில். உழவின்மிகுத்தஊதியமில்லை. There is no occupation which yields greater profit than agriculture.

Miron Winslow


uḻavu
n. உழு-. [M. uḻavu.]
1. Ploughing;
உழுகை. உழந்து முழவே தலை (குறள், 1031).

2. Agriculture, husbandry;
வேளாண்மை. உழவின் மிக்க வூதியமில்லை.

uḻavu
n. உழ-.
Bodily exertion;
சரீரத்தினாலுழைக்கை. மெய்ய துழவி னெதிர்புன்ன மாறாடி (பரிபா. 10, 103).

DSAL


உழவு - ஒப்புமை - Similar