தயவு
thayavu
அன்பு ; அருள் ; பக்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருள். கண்டித்தொடையான் தயவுடையான் (சிவரக.நைமிசா. 47). 1. Grace; mercy; compassion; அன்பு. தாசிமேல் வைத்தேன் தயவு நான் (விறலிவிடு. 106). 2. Love, favour, passion; பக்தி. உயர்தயவினினையுமவர் (திருப்போ. சந். பெரியகட்.2. 2). 3. Piety;
Tamil Lexicon
s. favour, goodness, kindness, தயை, கிருபை. தயவாய், kindly. தயவுகூர, to be merciful, to have mercy. தயவு சம்பாதிக்க, to gain one's favour. தயவுதாட்சிணை, தயவுதாட்சணியம், goodness and compassion, sympathy and kindness. தயவுபுரிய, -செய்ய, -பண்ண, to confer a favour on one. தயவைப் பாழ்க்கடிக்க, to forfeit one's good will.
J.P. Fabricius Dictionary
அருள், அன்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tyvu] ''s.'' (''a change of'' தயை.) Favor, clemency, kindness, benevolence, கிருபை. ''(c.)''
Miron Winslow
tayavu,
n. dayā.
1. Grace; mercy; compassion;
அருள். கண்டித்தொடையான் தயவுடையான் (சிவரக.நைமிசா. 47).
2. Love, favour, passion;
அன்பு. தாசிமேல் வைத்தேன் தயவு நான் (விறலிவிடு. 106).
3. Piety;
பக்தி. உயர்தயவினினையுமவர் (திருப்போ. சந். பெரியகட்.2. 2).
DSAL