உய்தல்
uithal
உயிர்வாழ்தல் , பிழைத்தல் , ஈடேறுதல் , நீங்குதல் ; தப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தப்புதல். சார்புடைய ராயினு முய்யார் (குறள், 900). 4. To escape, as from danger; சீவித்தல். உண்ணா வறுங்கடும் புய்தல்வேண்டி (புறநா. 181). 1. To live, to subsist, have being; ஈடேறுதல். தினைத்தனைப்பொழுதும் மறந்துய்வனோ (தேவா. 5, 1). 2. To be saved, redeemed; நீங்குதல். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17). 3. To be relieved, as from trouble;
Tamil Lexicon
uy -
4 v. intr. [M. uy.]
1. To live, to subsist, have being;
சீவித்தல். உண்ணா வறுங்கடும் புய்தல்வேண்டி (புறநா. 181).
2. To be saved, redeemed;
ஈடேறுதல். தினைத்தனைப்பொழுதும் மறந்துய்வனோ (தேவா. 5, 1).
3. To be relieved, as from trouble;
நீங்குதல். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17).
4. To escape, as from danger;
தப்புதல். சார்புடைய ராயினு முய்யார் (குறள், 900).
DSAL