Tamil Dictionary 🔍

உம்பன்

umpan


உயர்ந்தோன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்தோன். உம்பரீச ரும்பன். (ஞானா. பாயி. 7, 4.) Pre-eminent being;

Tamil Lexicon


umpaṉ
n. உம்பர்.
Pre-eminent being;
உயர்ந்தோன். உம்பரீச ரும்பன். (ஞானா. பாயி. 7, 4.)

DSAL


உம்பன் - ஒப்புமை - Similar