வேம்பன்
vaempan
வேப்பம்பூ மாலையை உடைய பாண்டியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வேப்பம்பூ மாலையை யுடையவன்] பாண்டியன். சினையலர் வேம்பன் றேரானாகி (சிலப்.16, 149). Pāṇṭiyaṉ, as wearing a garland of margosa flowers;
Tamil Lexicon
vēmpaṉ
n. வேம்பு.
Pāṇṭiyaṉ, as wearing a garland of margosa flowers;
[வேப்பம்பூ மாலையை யுடையவன்] பாண்டியன். சினையலர் வேம்பன் றேரானாகி (சிலப்.16, 149).
DSAL