Tamil Dictionary 🔍

கம்பன்

kampan


காஞ்சிபுரத்துச் சிவபிரான் ; தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும்புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காஞ்சீபுரத்துச் சிவபிரான். கம்ப னிலங்கு சரணே (தேவா. 1035, 8). šiva, who is worshipped at conjeevaram; தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும் புலவர். An eminent poet, author of the Rāmāyaṇa 12th c. ;

Tamil Lexicon


s. a famous Tamil poet, the author of Ramayana in Tamil. கம்பசூத்திரம், கம்பவிசித்திரம், verses composed by Kamban, which are of suggestive significance. They are composed so skilfully that the purport is not easily apparent on the surface. Hence கம்பசூத்திர மான வேலை (கம்பசித்திரமான வேலை), an artistically or cleverly executed work.

J.P. Fabricius Dictionary


, [kmpṉ] ''s.'' A poet, the author of the Ramayana, ஓர்புலவன். கம்பன்வீட்டுக்கட்டுத்தறியுங்கவிபாடும். Even the stake in the cowstall of Kampen the poet knows how to compose verses; ''i. e.'' the example of conspicuous men has a ten dency to influence the character of their dependents.

Miron Winslow


kampaṉ
n. கம்பநாடன்.
An eminent poet, author of the Rāmāyaṇa 12th c. ;
தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும் புலவர்.

kampaṉ
n. ஏகம்பன்.
šiva, who is worshipped at conjeevaram;
காஞ்சீபுரத்துச் சிவபிரான். கம்ப னிலங்கு சரணே (தேவா. 1035, 8).

DSAL


கம்பன் - ஒப்புமை - Similar