Tamil Dictionary 🔍

வம்பன்

vampan


பயனற்றவன் ; வம்பளப்போன் ; தீயோன் ; சோரபுத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனற்றவன். வம்பனாய்த் திரிவேனை (திருவாச. 42, 9). 1. Worthless person; வம்பளப்போன். 2. Gossip-monger; சோரபுத்திரன். (யாழ். அக.) 4. Illegitimate son; துஷ்டன். (யாழ். அக.) 3. Mischievous, wanton person;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' வம்பி.] A mean, vile person.

Miron Winslow


vampaṉ
n. id. [T. vampu.]
1. Worthless person;
பயனற்றவன். வம்பனாய்த் திரிவேனை (திருவாச. 42, 9).

2. Gossip-monger;
வம்பளப்போன்.

3. Mischievous, wanton person;
துஷ்டன். (யாழ். அக.)

4. Illegitimate son;
சோரபுத்திரன். (யாழ். அக.)

DSAL


வம்பன் - ஒப்புமை - Similar