Tamil Dictionary 🔍

உம்பரான்

umparaan


உயர்ந்தோன் ; உயர்நிலையிருப்பவன் ; காமதேனு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமதேனு. (W.) 1. Cow of the celestial world; உயர்நிலையி லிருப்பவன். உவப்பி னும்பரான் (கந்தபு. மாயைப். 33). Person in high state, one in exalted position;

Tamil Lexicon


, ''s.'' The divine cow, காம தேனு; [''ex'' ஆன், cow.] 2. A celestial being or personage, உயர்ந்தோன்.

Miron Winslow


umpar-āṉ
n. id.+ ஆன்1
1. Cow of the celestial world;
காமதேனு. (W.)

umparāṉ
n. id.+ ஆன் suff.
Person in high state, one in exalted position;
உயர்நிலையி லிருப்பவன். உவப்பி னும்பரான் (கந்தபு. மாயைப். 33).

DSAL


உம்பரான் - ஒப்புமை - Similar