Tamil Dictionary 🔍

நம்பன்

nampan


ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். நம்பனே யெங்கள் கோவே (தேவா. 954, 1). 2. God; சிவன். (சூடா.) நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3). 3. šiva; . 1. See நம்பி, 1. நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363).

Tamil Lexicon


s. God, கடவுள்; 2. Siva.

J.P. Fabricius Dictionary


, [nmpṉ] ''s.'' One supremely desirable, an epithet of God, கடவுள். 2. Siva, சிவன்.

Miron Winslow


nampaṉ,
n. நம்.
1. See நம்பி, 1. நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363).
.

2. God;
கடவுள். நம்பனே யெங்கள் கோவே (தேவா. 954, 1).

3. šiva;
சிவன். (சூடா.) நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3).

DSAL


நம்பன் - ஒப்புமை - Similar