Tamil Dictionary 🔍

உம்பர்

umpar


மேலிடம் ; வானம் ; தேவர் ; வானோர் ; தேவலோகம் ; உயர்ச்சி ; பார்ப்பார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவலோகம். உம்பர்க் கிடந்துண்ண (நாலடி, 37). 4. Celestial world, paradise; பார்ப்பார். (W.). அப்புறம். ஆறைங்காத நம் மகனாட் டும்பர் (சிலப். 10, 42.) மேலே. யான்வருந்தி யும்பரிழைத்த நூல்வலயம் (பெரியபு. கோச்செங். 5). 6. Brāh-mans; -adv. 1. Yonder, on the farther side of; 2. Overhead, aloft; தேவர். ஒலிகடல்சூ ழுலகாளமும்பர்தாமே (திவ். பெரியதி, 7, 8, 10). 5. [M. umbar.] Celestials, immortals, gods; ஆகாயம். உம்பருச்சியிற். . . கதிர்பரப்பு கடவுள் (திருவிளை. தண்ணீர். 22). 3. Sky, firmament; உயர்ச்சி. (திவா.) 2. Height, elevation; மேலிடம். மாடத்தும்பர் (ஞானா. 9, 6). 1. Elevated spot, higher place;

Tamil Lexicon


s. above, on, மேல்; 2. sky, ஆகா யம், 3. that (intermediate) place, உவ்விடம்; 4. celestials, வானோர்; 5. Brahmins, the superior caste; (adv.) yonder, aloft, overhead. உம்பருலகு, the celestial regions. உம்பரார், celestials, தேவர். உம்பரான், Kamadenu, the divine cow; 2. celestial being.

J.P. Fabricius Dictionary


, [umpr] ''adj.'' On, upon, above, மேல். 2. ''s.'' The sky, the visible heaven, ஆகாயம். 3. Height, elevation, உயர்ச்சி. 4. [''ex'' உ, that.] That place (intermediate), that region, உவ்விடம். 5. The celestials, the inferior gods, வானோர். 6. ''(fig.)'' Brah mans, the superior caste, பார்ப்பார். ''(p.)'' உம்பரான்முனிவரால். By celestials and sages.

Miron Winslow


umpar
உ4. n.
1. Elevated spot, higher place;
மேலிடம். மாடத்தும்பர் (ஞானா. 9, 6).

2. Height, elevation;
உயர்ச்சி. (திவா.)

3. Sky, firmament;
ஆகாயம். உம்பருச்சியிற். . . கதிர்பரப்பு கடவுள் (திருவிளை. தண்ணீர். 22).

4. Celestial world, paradise;
தேவலோகம். உம்பர்க் கிடந்துண்ண (நாலடி, 37).

5. [M. umbar.] Celestials, immortals, gods;
தேவர். ஒலிகடல்சூ ழுலகாளமும்பர்தாமே (திவ். பெரியதி, 7, 8, 10).

6. Brāh-mans; -adv. 1. Yonder, on the farther side of; 2. Overhead, aloft;
பார்ப்பார். (W.). அப்புறம். ஆறைங்காத நம் மகனாட் டும்பர் (சிலப். 10, 42.) மேலே. யான்வருந்தி யும்பரிழைத்த நூல்வலயம் (பெரியபு. கோச்செங். 5).

DSAL


உம்பர் - ஒப்புமை - Similar