Tamil Dictionary 🔍

உம்பல்

umpal


வழித்தோன்றல் ; குலம் ; குடி ; ஆண்விலங்கு ; யானை ; எழுச்சி ; ஆணாடு ; வலிமை ; புதல்வன் ; முறைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. (திவா.) 6. Power, strength; குடி. (பிங்.) 2. Family, tribe; வழித்தோன்றல். நல்லிசைச் சென்றோ ரும்பல் (மலைபடு. 540). 1. Descendant; யானை. யானைக் கமரரும்பல் (வள்ளுவமா. 36). 4. Elephant; எழுச்சி. (பிங்.) 5. Rising in view, becoming visible; யானை யாடுகளின் ஆண் (திவா.) 3. Male of the elephant or of the goat; . Coomb teak. See குமிழ். (மலை.)

Tamil Lexicon


s. a male elephant, களிறு. 2. an elephant, யானை; 3. a ram; 4. tribe, family, குடி, கோத்திரம், 5. power, வலிமை.6. descendant, வழித்தோன் றல்.

J.P. Fabricius Dictionary


, [umpl] ''s.'' An elephant, யானை. 2. The male of beasts in general, விலங்கி னாண். 3. A ram, ஆட்டுக்கடா. 4. A male elephant, ஆண்யானை. 5. A bull, எருது. 6. A male buffalo, எருமைக்கடா. 7. Mounting on a beast or vehicle, getting up, rising, எழுச்சி. 8. Power, strength, வலிமை. 9. Tribe, family, கோத்திரம். 1. Usage, custom, முறைமை. ''(p.)''

Miron Winslow


umpal
n. prob. உ4.
1. Descendant;
வழித்தோன்றல். நல்லிசைச் சென்றோ ரும்பல் (மலைபடு. 540).

2. Family, tribe;
குடி. (பிங்.)

3. Male of the elephant or of the goat;
யானை யாடுகளின் ஆண் (திவா.)

4. Elephant;
யானை. யானைக் கமரரும்பல் (வள்ளுவமா. 36).

5. Rising in view, becoming visible;
எழுச்சி. (பிங்.)

6. Power, strength;
வலிமை. (திவா.)

umpal
n.
Coomb teak. See குமிழ். (மலை.)
.

DSAL


உம்பல் - ஒப்புமை - Similar