உப்பளறு
uppalaru
களிமண்ணும் மணலும் கலந்த களர்நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களிமண்ணும் உப்புமணலுங் கலந்த களர் நிலம். (M. M.) Soil containing clay and sand impregnated with alkaline matters, generally found along the coasts;
Tamil Lexicon
uppaḷaṟu
n. id.+ அளறு.
Soil containing clay and sand impregnated with alkaline matters, generally found along the coasts;
களிமண்ணும் உப்புமணலுங் கலந்த களர் நிலம். (M. M.)
DSAL