Tamil Dictionary 🔍

உவப்பு

uvappu


மகிழ்ச்சி ; களிப்பு ; பொலிவு ; விருப்பம் ; உயரம் ; விளையாட்டு ; மேடு

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலிவு. (திவா.) 2. Prosperity, luxuriance, fertility; விருப்பம். உவப்பொடு தவப்பாதையி னிவர்ந்தன்றி (வைராக். தீப. 18). 3. Desire, wish; உயரம். (பிங்.) Height; மகிழ்ச்சி. (தொல். சொல். 306.) 1. Joy, delight, rapture;

Tamil Lexicon


, ''v. noun.'' Joy, delight, plea sure, gladness, மகிழ்ச்சி. 2. ''(p.)'' Height, உயரம். 3. Expanding, blooming, swelling --as பொலிவு. 4. Gratification, பிரியம். 5. Play, amusement, &c., விளையாட்டு.

Miron Winslow


uvappu
n. உவ-. [M. uvappu.]
1. Joy, delight, rapture;
மகிழ்ச்சி. (தொல். சொல். 306.)

2. Prosperity, luxuriance, fertility;
பொலிவு. (திவா.)

3. Desire, wish;
விருப்பம். உவப்பொடு தவப்பாதையி னிவர்ந்தன்றி (வைராக். தீப. 18).

uvappu
n. உகப்பு.
Height;
உயரம். (பிங்.)

DSAL


உவப்பு - ஒப்புமை - Similar