உப்பனாறு
uppanaaru
கடலிலிருந்து எதிர்த்துப் பெருகிய உவர்நீருள்ள ஆறு. (அசுவசா. 147.) Backwater, regarded as a river of salt water;
Tamil Lexicon
uppaṉ-āṟu
n. id.+ ஆறு.
Backwater, regarded as a river of salt water;
கடலிலிருந்து எதிர்த்துப் பெருகிய உவர்நீருள்ள ஆறு. (அசுவசா. 147.)
DSAL