உரப்பு
urappu
பேரொலி ; அதட்டு ; கடினம் ; முருடு ; வலி ; மனத்திண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்திண்மை. உரப்பு எத்தைப்பற்ற வெனில் (ஈடு, 1, 7, 8). 3. Resoluteness, strength, firmness of mind; கடினம். சோறு உரப்பாயிருக்கிறது. 1. Hardness, as of rice that is not well boiled; அதட்டு. 2. Intimidation, bluster, threat; பேரொலி. நீங்கா வுரப்பினில் வீழ்வதேபோல் (கந்தபு. காவிரி. 44). 1. Shout, vociferation, roar; முருடு. உரப்பான புடவை. 2. Coarseness or roughness, as of cloth or paper;
Tamil Lexicon
III. v. t. threaten, frighten, scare away (birds), urge on with the voice (as in driving the cattle) அதட்டு; v. i. roar, bluster.
J.P. Fabricius Dictionary
, [urppu] கிறேன், உரப்பினேன், வே ன், உரப்ப, ''v. n. and a.'' To whoop, voci ferate inarticulately or otherwise--as in driving cattle, scaring away birds, beasts, or human beings, to menace or intimidate by shouts, to bluster, shout, call, அதட்ட. 2. To urge forward beasts of burden with shouts, துரத்த. 3. ''(p.)'' To pronounce with aspiration, as the second letter in each of the five series of Sanscrit gutterals, உரத் தொலிக்க. ஆனையையுரப்பிலிடு. Frighten away, or drive the elephants along. ஒருவரேயெதிரினிங்ஙனுரப்பியேதுரப்பர். If but one should oppose them, he may rout them all merely by a menacing shout.
Miron Winslow
urappu
n. உரப்பு-
1. Shout, vociferation, roar;
பேரொலி. நீங்கா வுரப்பினில் வீழ்வதேபோல் (கந்தபு. காவிரி. 44).
2. Intimidation, bluster, threat;
அதட்டு.
urappu
n. உர-.
1. Hardness, as of rice that is not well boiled;
கடினம். சோறு உரப்பாயிருக்கிறது.
2. Coarseness or roughness, as of cloth or paper;
முருடு. உரப்பான புடவை.
3. Resoluteness, strength, firmness of mind;
மனத்திண்மை. உரப்பு எத்தைப்பற்ற வெனில் (ஈடு, 1, 7, 8).
DSAL