Tamil Dictionary 🔍

உப்பறுகு

upparuku


உவர்நிலத்திலுள்ள ஒருவகை அறுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவர்நிலத்துள்ள ஒருவகை யறுகு. (சங். அக.) Species of Bermuda-grass growing in maritime tracts;

Tamil Lexicon


--கொடியறுகு--ஆனைய றுகு--கூந்தலறுகு--வெள்ளறுகு--சிற்றறுகு, ''s.'' Different kinds of அறுகு.

Miron Winslow


uppaṟuku
n. id.+ அறுகு.
Species of Bermuda-grass growing in maritime tracts;
உவர்நிலத்துள்ள ஒருவகை யறுகு. (சங். அக.)

DSAL


உப்பறுகு - ஒப்புமை - Similar