Tamil Dictionary 🔍

உலப்பு

ulappu


அழிவு ; முடிவு ; சாவு ; குறைவு ; அளவு ; உதவுகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவுகை. ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25). 5. Assistance, help; அழிவு. உலப்பிலின்பமோடு (மணி. 6, 111). 1. Wasting, perishing; குறைவு. உலப்புறா தெவையு மீவோர் (கந்தபு. திருவவ. 9). 2. Deficiency, defect; சாவு. உலப்பினைக் கடக்குமாறு (காஞ்சிப்பு. மணிக். 5). 3. Death; அளவு. மிடைந்தவ ருலப்பிலர் (கம்பரா. உருக்கா. 23). 4. Limit, measure;

Tamil Lexicon


ஒழிவு, கேடு, சாவு.

Na Kadirvelu Pillai Dictionary


ulappu
n. உல-.
1. Wasting, perishing;
அழிவு. உலப்பிலின்பமோடு (மணி. 6, 111).

2. Deficiency, defect;
குறைவு. உலப்புறா தெவையு மீவோர் (கந்தபு. திருவவ. 9).

3. Death;
சாவு. உலப்பினைக் கடக்குமாறு (காஞ்சிப்பு. மணிக். 5).

4. Limit, measure;
அளவு. மிடைந்தவ ருலப்பிலர் (கம்பரா. உருக்கா. 23).

5. Assistance, help;
உதவுகை. ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25).

DSAL


உலப்பு - ஒப்புமை - Similar