உழப்பு
ulappu
முயற்சி , ஊக்கம் ; வருத்தம் ; பழக்கம் ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை. (சூடா.) 5. Strength; முயற்சி. (திவா.) 3. Effort, close appliccation, exertion; மனச்சஞ்சலம். உள்ளமறிவாயுழப்பறிவாய் (தாயு. பரா பரக். 33) Mental disquiet; உற்சாகம். (சூடா.) 6. Zeal, enthusiasm; வருத்தம். சென்ற தேஎத் துழப்புகனி விளக்கி (தொல். பொ. 146). 1. Suffering; பழக்கம். உறுபடை யுழப்பினை யுணர்வுறாததோர் சிறுவரை (கந்தபு. சிங்க. 210). 4. Practice, habit;
Tamil Lexicon
III. v. t. stir up, mix altogether, confuse, மழுப்பு; 2. delay, protract, தாமதி. உழப்பன், a quibbler.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Practice, habit, exercise, பழக்கம். 2. Energy, persever ance, close application, exertion, முயற்சி. 3. Manual labor, laborious employment, கைத்தொழில். 4. Impulse as of voice, force communicated, உயிர்முயற்சி. 5. Fa tigue, suffering, வருத்தம். 6. Strength, வலி. ''(p.)''
Miron Winslow
uḻappu
n. உழ-. [M.uḻappu.]
1. Suffering;
வருத்தம். சென்ற தேஎத் துழப்புகனி விளக்கி (தொல். பொ. 146).
Mental disquiet;
மனச்சஞ்சலம். உள்ளமறிவாயுழப்பறிவாய் (தாயு. பரா பரக். 33)
3. Effort, close appliccation, exertion;
முயற்சி. (திவா.)
4. Practice, habit;
பழக்கம். உறுபடை யுழப்பினை யுணர்வுறாததோர் சிறுவரை (கந்தபு. சிங்க. 210).
5. Strength;
வலிமை. (சூடா.)
6. Zeal, enthusiasm;
உற்சாகம். (சூடா.)
DSAL