உப்பு
uppu
உவர்ப்பு ; உவர்ப்புள்ள பொருள் ; உவர்க்கடல் ; இனிமை ; பெண்கள் விளையாட்டு ; மணற்குவியல் ; அன்பு .(வி) வீங்கு ; பொங்கு ; ஊது ; பொருமு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் விளையாட்டுவகை. (திவா.) 6. A game of women; உவர்க்கடல். உப்பினிற் கயல் பொறித்துள பதாகையார். (இரகு. திக்குவி. 125). 4. Sea of salt water; உவர்ப்பு. (பிங்.) 3. Saltness; கறியுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, ஒட்டுப்பு, அமரியுப்பு. 2. Each of five kinds of salt said to be used by alchemists, viz., இலவணம். (குறள், 1302.) 1. Salt, alkali; இனிமை. கூடலிற்றோன்றிய வுப்பு (குறள், 1328). 5. Sweetness, deliciousness; அன்பு. (அக. நி.) Love;
Tamil Lexicon
s. salt, இலவணம்; 2. saltness, உவர்த்தல்; 3. sea of salt water, உவர்க் கடல்; 4. sweetness, deliciousness, இனிமை; 5. a game of women, மகளிர் ஆடல் வகை, உப்பளம், saltpans.
J.P. Fabricius Dictionary
uppu உப்பு salt
David W. McAlpin
, [uppu] ''s.'' Salt, any species of salt, acid or alkaline, லவணம். 2. Saltness, உவர்ப்பு. 3. The sea of salt-water-as dis tinguished from the other seas of Hindu cosmogony, the ocean, கடல். 4. Sweetness, deliciousness, இனிமை. (கு. 382. 8.) 5. A kind of play among females, மகளிர்விளையா ட்டு. 6. Melody, music, அராகம். 7. A heap of sand used as a goal in the game of prison-bars, விளையாட்டுமணற்குவியல். --''Note.'' Five salts are spoken of as used by alchy mists and சித்தாதிகள்; ''viz.'': 1. கறியுப்பு, culi nary salt. 2. வெடியுப்பு, salt-petre. 3. இந்துப்பு, a fossil, medicinal salt. 4. ஓட்டு ப்பு, salt supposed to be formed in the skull. 5. அமரியுப்பு, Urinary salt. இந்தப்பேச்சிலேஉப்பில்லை. This speech is void of savor.
Miron Winslow
uppu
n. [T. K. M.Tu. uppu.]
1. Salt, alkali;
இலவணம். (குறள், 1302.)
2. Each of five kinds of salt said to be used by alchemists, viz.,
கறியுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, ஒட்டுப்பு, அமரியுப்பு.
3. Saltness;
உவர்ப்பு. (பிங்.)
4. Sea of salt water;
உவர்க்கடல். உப்பினிற் கயல் பொறித்துள பதாகையார். (இரகு. திக்குவி. 125).
5. Sweetness, deliciousness;
இனிமை. கூடலிற்றோன்றிய வுப்பு (குறள், 1328).
6. A game of women;
மகளிர் விளையாட்டுவகை. (திவா.)
uppu
n.
Love;
அன்பு. (அக. நி.)
DSAL