Tamil Dictionary 🔍

உறப்பு

urappu


செறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளப்பு. (நாநார்த்த.) Cleavage; செறிவு. விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே (தொல். சொல். 347). Denseness, thickness, closeness;

Tamil Lexicon


, ''v. noun.'' [''prop.'' உரப்பு.] Thickness, closeness--as of trees, &c.

Miron Winslow


uṟappu
n. உற-.
Denseness, thickness, closeness;
செறிவு. விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே (தொல். சொல். 347).

uṟappu
n. உற-.
Cleavage;
பிளப்பு. (நாநார்த்த.)

DSAL


உறப்பு - ஒப்புமை - Similar