உத்தி
uthi
சொல் : சூழ்ச்சி : செல்வம் : சீதேவி உருவம் பொறித்த தலையணி ; தேமல் ; பாம்பின் படப்பொறி : தந்திரவுத்தி : அறிவு : கருதலளவை : சேர்க்கை ; இணக்கம் ; தக்கதன்மை ; ஆபரணத் தொங்கல் ; அபின் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறப்பன. 2. Birds; விளையாட்டில் எதிர்ப்பக்கத்தில் ஒருவனுக்கு நிகரான துணைவன். உன் உத்தியார்? Loc. A player on the opposite side, corresponding to one on one's own side in a game in which the players are divided into two parties; . 1. Sea; கடல். (அக. நி.) தாற்காலிகமாக அமைக்கப்பட்ட கண்ணிக்கால். Madr. 2. Temporary irrigation channel; அபின். (சங். அக.) Opium; ஆபரணத்தொங்கல். (பிங்.) 1. Pendant of an ornament; சீதேவியுருவம் பொறித்த தலையணி. தெய்வ வுத்தியொடு (திருமுரு. 23). 2. A head-ornament of women, with the figure of Lakṣmī embossed upon it; பாம்பின்படப்பொறி. கேழ்கிளருத்தி யரவு (நற். 129). 1. Spots on the hood of the cobra; தேமல். (திவா.) 2. Yellow or tawny spots on the skin, chiefly of women, considered as marks of beauty; பேச்சு. (பிங்.) Words, speech; சேர்க்கை. கந்தவுத்தியினால் (மணி.28, 15). 1. Union, mixture, combination; யுக்தி. 2. Intuitive perception of what is fitting, tact; . (Gram.) Literary devices employed by an author of a standard work who keeps in mind the rules of exegesis, 32 in number, viz.,
Tamil Lexicon
யுக்தி, யுத்தி, s. union, agreement, இசைவு; 2. an expedient, artifice, தந்திரவுத்தி; 3. keen intellect, புத்தி; 4. literary devices employed by an author, 32 in number.
J.P. Fabricius Dictionary
, [utti] ''s.'' Union, agreement, con nection, இசைவு. Wils. p. 685.
Miron Winslow
utti
n. prob. உந்து-.
1. Pendant of an ornament;
ஆபரணத்தொங்கல். (பிங்.)
2. A head-ornament of women, with the figure of Lakṣmī embossed upon it;
சீதேவியுருவம் பொறித்த தலையணி. தெய்வ வுத்தியொடு (திருமுரு. 23).
utti
n. cf. துத்தி.
1. Spots on the hood of the cobra;
பாம்பின்படப்பொறி. கேழ்கிளருத்தி யரவு (நற். 129).
2. Yellow or tawny spots on the skin, chiefly of women, considered as marks of beauty;
தேமல். (திவா.)
utti
n. ukti.
Words, speech;
பேச்சு. (பிங்.)
utti
n. yukti.
1. Union, mixture, combination;
சேர்க்கை. கந்தவுத்தியினால் (மணி.28, 15).
2. Intuitive perception of what is fitting, tact;
யுக்தி.
(Gram.) Literary devices employed by an author of a standard work who keeps in mind the rules of exegesis, 32 in number, viz.,
.
utti
n. T. uddi.
A player on the opposite side, corresponding to one on one's own side in a game in which the players are divided into two parties;
விளையாட்டில் எதிர்ப்பக்கத்தில் ஒருவனுக்கு நிகரான துணைவன். உன் உத்தியார்? Loc.
utti
n. cf. உந்தி.
1. Sea; கடல். (அக. நி.)
.
2. Temporary irrigation channel;
தாற்காலிகமாக அமைக்கப்பட்ட கண்ணிக்கால். Madr.
utti
n.
Opium;
அபின். (சங். அக.)
DSAL